தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணமடைந்த நோய் திரும்புதல் ; உடற்சந்து பிசகுதல் ; சறுக்குதல் ; மாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடற்சந்து பிசகுதல். (W.) 2. To be dislocated, as the joints;
  • குணமடைந்த நோய் திரும்புதல். Madr. 1. To return, relapse, as disease;
  • சறுக்குதல். (W.)-tr. 3. To slide or slip;
  • மாற்றுதல். மக்களித்துப் பேசாதே. Madr. 4. To revoke, retract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < மறுக்களி-.[T. makkaḷintcu, K. maṟukkaliṣu.] intr. 1. Toreturn, relapse, as disease; குணமடைந்த நோய்திரும்புதல். Madr. 2. To be dislocated, as thejoints; உடற்சந்து பிசகுதல். (W.) 3. To slideor slip; சறுக்குதல். (W.)--tr. To revoke, retract;மாற்றுதல். மக்களித்துப் பேசாதே. Madr.