தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெட்டுப்போன பொருள் ; கூளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூளம். Loc. Rotten straw; muck;
  • கெட்டுப்போன பொருள். அரிசி மக்கலாயிருக்கிறது. Anything spoiled;

வின்சுலோ
  • ''v. noun.'' Any thing decayed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மட்கு-. Anythingspoiled; கெட்டுப்போன பொருள். அரிசி மக்கலாயிருக்கிறது.
  • n. < மக்கு-. Rotten straw;muck; கூளம். Loc.