தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்வோர் தறி ; காண்க : எருக்கு ; முகம்மது நபி பிறந்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See எருக்கு. (மலை.) Madar.
  • அரேபியாவிலுள்ளதும் முகம்மது பிறந்ததால் பேர்பெற்றதுமான இடம். வேரியம் பணைசூழ் மக்க மிக்கொக்கு (திருவிளை. நரிபரி. 105). Mecca, one of the two chief cities of Arabia, celebrated as the birth-place of Muhammad;
  • நெய்வோர் தறி. (W.) Loom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) Mecca; 2. (Tel.) a loom, நெய்வார்தறி.

வின்சுலோ
  • [mkkm] ''s.'' [''Tel.'' ம்மு.] A loom, நெய் வார்தறி. ''(c.)''
  • [mkkm] ''s.'' Mecca, the reputed birth place of Mohammed, அரபியினோர்நகரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. arka. Madar. Seeஎருக்கு. (மலை.)
  • n. [T. maggamu,K. magga.] Loom; நெய்வோர் தறி. (W.)
  • n. < Arab. Makkāh.Mecca, one of the two chief cities of Arabia,celebrated as the birth-place of Muhammad;அரேபியாவிலுள்ளதும் முகம்மது பிறந்ததால் பேர்பெற்றதுமான இடம். வேரியம் பணைசூழ் மக்க மிக்கொக்கு (திருவிளை. நரிபரி. 105).