தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூழ்குகை ; அவமானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூழ்குகை. 1. Immersion;
  • அவமானம். (W.) 2. Disgrace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மக்கினம், s. immersion, state of sinking, drowning; (fig.) disgrace, shame, ignominy. மக்கனம் பண்ண, மக்கினம் பண்ண, மக்கனப்படுத்த, to disgrace one.

வின்சுலோ
  • [makkaṉam ] --மக்கினம், ''s.'' Immersion, state of sinking, drowning, ஆழ்தல். W. p. 631. MAGNA. 2. ''[fig.]'' Disgrace, shame, dishonor, ignominy, அவமானம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < magna. 1.Immersion; மூழ்குகை. 2. Disgrace; அவமானம்.(W.)