தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கள்தொகை ; மக்கட் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாசனம். (W.) 2. Inhabitants of a state; the public; the commonwealth;
  • மன்பதை. (திவா.) 1. Humanity; human beings;

வின்சுலோ
  • ''s.'' Multiplicity, extent or mass of human beings, மன்பதை. 2. Inhabitants of a state, the public, the common-wealth, நாட்டார். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Humanity; human beings; மன்பதை.(திவா.) 2. Inhabitants of a state; the public;the commonwealth; மகாசனம். (W.)