தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு ; மணிக்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணிக்கட்டு. (தக்கயாகப், 99, உரை.) Writst;
  • அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு. புத்தப்புது மக்கட்டலை மக்கட்டினரே (தக்கயாகப். 99). Waistband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மணிக்கட்டு.Wrist; மணிக்கட்டு. (தக்கயாகப். 99, உரை.)
  • n. prob. மல் + கட்டு.Waistband; அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு.புத்தப்புது மக்கட்டலை மக்கட்டினரே (தக்கயாகப். 99).