தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகன்முறையாய் வரும் தாய உரிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகன்முறையாய் வரும் தாய வுரிமை. System of inheritance in which the property descends to the sons, succession in the line of sons, dist. fr. marumakkaṭṭāyam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக்கள்+ தாயம். System of inheritance in which theproperty descends to the sons, succession inthe line of sons, dist. fr. marumakkaṭṭāyam;மகன்முறையாய் வரும் தாய வுரிமை.