தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு. (சீவக. 2790, தலைப்பு.) Birth as a human being, one of nāṟ-kati, q.v.;
  • ஷட்கதியு ளொன்று. (Buddh.) Birth, as a human being, one of ṣaṭ-kati, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Human beings. See கதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக்கள் +.Birth as a human being, one of nāṟ-kati, q.v.;நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு. (சீவக.2790, தலைப்பு.)
  • n. < மக்கள் +.(Buddh.) Birth, as a human being, one ofṣaṭ-kati, q.v.; ஷட்கதியு ளொன்று.