தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்தியீனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தியீனன். (W.) Dullard, stupid fool;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dullard, மக்கடாப்பயல்.

வின்சுலோ
  • [makkaṭā] ''s.'' A dullard, a stupid fool --also மக்கடாப்பயல்; [''from Sa. Markat'a'', a large crane.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மக்கு + கடா.Dullard, stupid fool; புத்தியீனன். (W.)