தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். (பிங்.) மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42). 1. Ocean, great sea;
  • தனுஷ்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு. 2 The sea to the north of Dhanuṣkōṭi;

வின்சுலோ
  • ''s.'' The ocean, the great sea, கடல்; [''ex'' உததி, sea.] 2. [''prov. also'' இரத் தினாகரம்.] The northern sea, from its con nection with India; and the Ganges as being north of Ramisseram.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahōdadhi.1. Ocean, great sea; கடல். (பிங்.) மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42). 2. The sea tothe north of Dhanuṣkōṭi; தனுஷ்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு.