தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். மேலவர்க் கல்லா லின்றெ விழுமிய மகேசநாமம் (இரகு. யாக. 58) . šiva;

வின்சுலோ
  • --மகேசுரன்--மகேசுவரன்- மகேச்சுரன்--மகேச்சுவரன், ''s.'' Siva--as Ma hasuran, or obscurer of souls. See பஞ்ச கர்த்தாக்கள். His consort is called மகேசு வரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahēša. Šiva;சிவபிரான். மேலவர்க் கல்லா லின்றே விழுமிய மகேசநாமம் (இரகு. யாக. 58).