தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமழையால் நிலம் இறுகிவிடுதல் ; நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல். மகுளிபாயாது மலிதுளி தழாலின் (மலைபடு. 103). To turn red for want of water, as sesame, etc.;
  • பெருமழையால் நிலம் இறுகி விடுதல். Loc. To become hard, as an arable land after heavy rains;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மகுளி +. To turn red for want of water, assesame, etc.; நீரின்மையால் எள்ளு முதலிய செடிகொடிகள் செந்நிறமடைதல். மகுளிபாயாது மலிதுளிதழாலின் (மலைபடு. 103).
  • v. intr.< மகுளி +. To become hard, as an arable landafter heavy rains; பெருமழையால் நிலம் இறுகிவிடுதல். Loc.