தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியில் முளைப்பதான தாவரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பூமியில் முளைப்பது] தாவரம். நால்வகை மகீருகங்களுநெடுவெற் பினங்களும் (பாரத. காண்டவ. 5). Plant, tree, as growing on earth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahī-ruha.Plant, tree, as growing on earth; [பூமியில் முளைப்பது] தாவரம். நால்வகை மகீருகங்களுநெடுவெற்பினங்களும் (பாரத. காண்டவ. 5).