தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் ; மருதநிலத் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்நன் பரத்தமை நோவேன்றோழி (கலித். 75). See மகிணன், 1.
  • எய்தினனாகின்று கொல்லோ மகிழ்நன் (ஐங்குறு. 24). See மகிணன், 2.

வின்சுலோ
  • ''s.'' [''poet. change'' மகிணன்.] A husband, கணவன். 2. A ruler of an agri cultural district, மருதநிலத்தலைவன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகிழ்-. 1.See மகிணன், 1. மகிழ்நன் பரத்தமை நோவேன்றோழி (கலித். 75). 2. See மகிணன், 2. எய்தினனாகின்று கொல்லோ மகிழ்நன் (ஐங்குறு. 24).