தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளமிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ள மிகுதி. மார்பன் மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை (பு.வெ. 10, பொதுவி. முல்லைப். 1, கொளு). Elation of spirits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகிழ்ச்சி+. Elation of spirits; உள்ள மிகுதி. மார்பன்மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை (பு. வெ. 10, பொதுவி.முல்லைப். 1, கொளு).