தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவகை ; காண்க : மகிழ்ச்சியணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவமை. மன்னா மகிழ்ச்சி யறிவுடையாளர்க ணில் (நாலடி, 16). 1. Joy, pleasure, delight, gladness;
  • . 2. (Rhet.) See மகிழ்ச்சியணி. (சூடா.)

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • cantooSam சந்தோஷம் joy, gladness; pleasure

வின்சுலோ
  • --மகிழ்வு, ''v. noun.'' Joy, plea sure, delight, gladness, சந்தோஷம். 2. Mirth, exhilaration, high spirits, பூரிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகிழ்-. 1. Joy,pleasure, delight, gladness; உவகை. மன்னாமகிழ்ச்சி யறிவுடையாளர்க ணில் (நாலடி, 16). 2.(Rhet.) See மகிழ்ச்சியணி. (சூடா.)