தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; காண்க : மகமை ; சிறப்பு , மதிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . General fund. See மகிமை. (G. Tn. D. I, 104.)
  • பெருமை. மங்கல மகிமை மாநகர். (திருப்பு. 16). 1. Greatness, grandeur, glory, majesty;
  • கௌரவம். (W.) 2. Honour, dignity; respectability;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. magnitude, greatness, majesty, பெருமை; 2. honour, dignity, கனம். மகிமைக்காரன், an honourable respectable man; 2. a boaster. மகிமைசெய்ய, -பண்ண, -ப்படுத்த, to honour, to glorify, to extol, to praise. மகிமைத்தனம், making a false show. மகிமைப்பட, to become illustrious. மகிமைப்பிரதாபம், great glory.

வின்சுலோ
  • [makimai] ''s.'' Greatness, grandeur, glory, majesty, பெருமை. 2. Honor, dignity, re spectability, கனம். W. p. 652. MAHIMAN. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Greatness,grandeur, glory, majesty; பெருமை. மங்கலமகிமை மாநகர் (திருப்பு. 16). 2. Honour, dignity;respectability; கௌரவம். (W.)
  • n. General fund. Seeமகமை. (G. Tn. D. I, 104.)