தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகைச் சித்திகளுள் விருப்பம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டமாசித்திகளுள் இஷ்டம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனு நிறையும் பெருமைதனை யன்றோ மகிமா வென்னும் (திருவிளை. அட்டாமா. 23). The supernatural power of increasing size at will, one of aṣṭamācitti, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. largeness, extensiveness, பருமை; 2. majesty, மகத்துவம்; 3. one of the 8 superhuman powers - that of increasing one's bulk without limit.

வின்சுலோ
  • [makimā] ''s.'' Largeness, extensiveness, பருமை. 2. Majesty, as மகிமை. (சது.) 3. The power of increasing one's bulk with out limit. See சித்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahimā nom. sing. of mahiman. The supernatural power of increasing size at will, one of aṣṭamācitti, q.v.;அஷ்டமாசித்திகளுள் இஷ்டம்போல உருவத்தைப்பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனுநிறையும் பெருமைதனை யன்றோ மகிமா வென்னும்(திருவிளை. அட்டமா. 23).