தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூதலம். மகிதலமேல் வீழ்தலுற்று (பாரத. பதினெட். 175). The earth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமி.

வின்சுலோ
  • ''s.'' The earth, பூதலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahī-tala.The earth; பூதலம். மகிதலமேல் வீழ்தலுற்று (பாரத.பதினெட். 175).