தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மகுடி ; வெளிக்காணாமல் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டுவகை ; மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரி கருக்குள் நிகழும் போட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பாட்டியின் ஊதுகுழல்வகை. A kind of hautboy used by snake-charmers;
  • மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரிகருக்குள் நிகழும் போட்டி. 1. Trial of magical powers between two enchanters, in which one hides some treasure from the other and challenges him to discover it by mantras;
  • வெளிக்காணாமற் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டு வகை. (W.) 2. Common play where things are hidden by one player and discovered by another;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. be sprained, dislocated, மக்கிளி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மௌடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. magiḍi.] A kindof hautboy used by snake-charmers; பாம்பாட்டியின் ஊதுகுழல்வகை.
  • n. [T. K. M. mōḍi.] 1.Trial of magical powers between two enchanters, in which one hides some treasurefrom the other and challenges him to discoverit by mantras; மந்திரத்தால் பொருளை மறைத்தலும்அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரிகருக்குள் நிகழும் போட்டி. 2. Common playwhere things are hidden by one player anddiscovered by another; வெளிக்காணாமற் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டுவகை. (W.)