தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருமையை ஊர்தியாகவுடைய துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [எருமையை வாகனமாக வுடையவள்] துர்க்கை. (கூர்மபு. திரு. 23.) Durgā, as riding on a buffalo;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahiṣa-vāhanī. Durgā, as riding on a buffalo;[எருமையை வாகனமாக வுடையவள்] துர்க்கை.(கூர்மபு. திரு. 23.)