தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிடாசுரனைக் கொன்ற துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மகிஷாசுரனைக் கொன்றவள்] துர்க்கை. (சூடா.) Durgā, the slayer of Mahiṣa;

வின்சுலோ
  • ''appel. n.'' [''St.'' மகிஷம ர்த்தனி.] Durga who killed மகிடன், the buffalo-faced Asura, துர்க்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Durgā, the slayer of Mahiṣa; [மகிஷாசுரனைக் கொன்றவள்] துர்க்கை. (சூடா.)