தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி ; பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (பிங்.) இம்மகியு மிவ்வரசும் வேண்டேன் (பாரத வெண். 797). 1. The earth;
  • பசு. (யாழ். அக.) 2. Cow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மகீ s. the earth, பூமி. மகிதலம், the earth. மகிபதி, -பாலன், -பன், a king. மகிருகம், மகீருகம், a tree (மகி, the earth+உருகம், growing). மகிலதை, an earth-worm, a bellyworm, நாங்கூழ். மகீத்திரம், a mountain (திரம், to uphold).

வின்சுலோ
  • [maki ] --மகீ, ''s.'' The earth, பூமி. W. p. 652. MAHI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahī. 1. The earth; பூமி.(பிங்.) இம்மகியு மிவ்வரசும் வேண்டேன் (பாரதவெண். 797). 2. Cow; பசு. (யாழ். அக.)