தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் ; இதயம் ; குகை ; நீர்ச்சாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குகை. 3. Cave;
  • நீர்ச்சாடி. 4. Waterpot;
  • ஆகாயம். 1. Ethereal space;
  • இதயம். 2. Heart;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயம், இதயம், குகைநீர்ச்சாடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-bila. (யாழ். அக.) 1. Ethereal space; ஆகாயம்.2. Heart; இதயம். 3. Cave; குகை. 4. Water-pot; நீர்ச்சாடி.