தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று ; சமண நோன்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவசமயத்தின் உட்சமயமாறனுளொன்றான மாவிரதம். (யாழ். அக.) 1. A section of šaivaism;
  • சைன விரத வகை. (சீவக. 2818, உரை.) 2. (Jaina.) A kind of vow;

வின்சுலோ
  • --மாவிரதம், ''s.'' One of the six approved or orthodox sects of the Saiva religion, சைவசமயத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-vrata. 1. A section of Šaivaism; சைவசமயத்தின் உட்சமயமாறனுளொன்றான மாவிரதம். (யாழ்.அக.) 2. (Jaina.) A kind of vow; சைன விரதவகை. (சீவக. 2818, உரை.)