தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பேரெண் ; நளனது தலை நகரம் ; வைகுந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பேரெண். (W.) A large number;
  • வைகுண்டம். 1. Vaikuṇṭam, the residence of Viṣṇu;
  • நளனது தலை நகரம். 2. The capital of Naḷa;

வின்சுலோ
  • ''s.'' A number probably one thousand billions, ஓரெண். 2. A certain city, நளனுடையநகரம். 3. A re sidence of Vishnu, வைகுந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-vṛnda. A large number; ஒரு பேரெண். (W.)
  • n. (W.) 1.Vaikuṇṭam, the residence of Viṣṇu; வைகுண்டம்.2. The capital of Naḷa; நளனது தலை நகரம்.