தமிழ் - தமிழ் அகரமுதலி
    ' தத்துவமசி ' என்னும் தொடர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 1. An Upaniṣad, one of 108;
  • தத்துவமசி என்ற தொடர். 2. The principal sentence tattvamasi in Vēdānta;

வின்சுலோ
  • ''s.'' A mystic word in the Vedanta, a religious formule among the Saivas and others.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mahā-vākya. 1. An Upaniṣad, one of 108;நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. The principal sentence tattvamasi in Vēdānta; தத்துவ மசி என்ற தொடர்.