தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் ; பிதிரர்க்குப் புரட்டாசி மாதத்துத் தேய்பிறையில் செய்யும் சிராத்தம் ; பிரமலோகம் ; புரட்டாசி மாதத்துத் தேய்பிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See மகாளயம். (அபி. சிந்.)
  • பிரமனுலகம். 1. The world of Brahmā;
  • கோயில். 2. Temple;

வின்சுலோ
  • ''s.'' The world of Brahma, பிரமனுலகம். 2. A temple, கோயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மகாலயவமாவாசை makālaya-v-amā-vācain. < id. + amāvāsyā. See மகாளயவமாவாசை. (அபி. சிந்.)
  • n. < mahālaya.(யாழ். அக.) 1. The world of Brahmā; பிரமனுலகம். 2. Temple; கோயில். 3. See மகாளயம். (அபி. சிந்.)