தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதல்வர் ; பாலர் ; மக்கள் ; இடக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திரர். அவுணர்கோன் மகார் (கந்தபு. மூவாயிர. 58). 1. Sons;
  • பாலர். (பிங்.) இளந்துணை மகாரின் (பதிற்றுப். 71, 7). 2. Children;
  • . See மக்கர். Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl.) childen.

வின்சுலோ
  • [mkār] ''s. [pl.]'' Children. See மக.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக. 1. Sons; புத்திரர்.அவுணர்கோன் மகார் (கந்தபு. மூவாயிர. 58). 2.Children; பாலர். (பிங்.) (இளந்துணை மகாரின் (பதிற்றுப். 71, 7).
  • n. See மக்கர். Loc.