தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See மகாராசா, 1, 2, 3.
  • கவலையற்றவன். (யாழ். அக.) 2. Person free from care;
  • சமண குரு. (யாழ். அக.) 3. Jaina priest;

வின்சுலோ
  • --மகாராசா, ''s.'' A great king, a monarch. W.p. 651. MAHARAJA. 2. An epithet of Kuvera. 3. One who possesses elephants, யானைகட்டிவாழ்பவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-rāja.1. See மகாராசா, 1, 2, 3. 2. Person free fromcare; கவலையற்றவன். (யாழ். அக.) 3. Jainapriest; சமண குரு. (யாழ். அக.)