தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினோராயிரம் தேர்வீரரோடு போர்செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் ஒருவனாகிப் பதினாயிரம் வீரரை எதிர்த்துப் பொரவல்ல தேர்வீரன். (பாரத. அணிவ. 1.) A warrior on a chariot, capable of fighting single-handed against 10, 000 warriors, one of four tēr-vīrar, q.v.;

வின்சுலோ
  • --மாரதன், ''s.'' A charioteer commanding 11, chariots; any war rior of note, 11,--ந்தேருக்குத்தலைவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-ratha.A warrior on a chariot, capable of fightingsingle-handed against 10,000 warriors, one offour tēr-vīrar, q.v.; தான் ஒருவனாகிப் பதினாயிரம்வீரரை எதிர்த்துப் பொரவல்ல தேர்வீரன். (பாரத.அணிவ. 1.)