தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு யுகம் கூடியதும் 43,20,000 ஆண்டுகள் கொண்டதுமான் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு யுகங் கூடியதும் 43,20,000 வருடங்கள் கொண்டதுமான காலம். (W.) Colossal cycle of time, comprising the four yugas, reckoned as 43, 20, 000 solar years;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாலுயுகங்கூடினது.

வின்சுலோ
  • ''s.'' The great age, the aggre gate of the four ages, 4,32, years.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-yuga.Colossal cycle of time, comprising the fouryugas, reckoned as 43,20,000 solar years;நான்கு யுகங் கூடியதும் 43,20,000 வருடங்கள்கொண்டதுமான காலம். (W.)