தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்மலை , மேருமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேருகிரி. (பிங்.) சாற்று மகாமேரு வரைச் சிகரத் துற்றால் (சிவரக. சிவிதன்மா. 21). Mt. Mēru;

வின்சுலோ
  • --மகமேரு, ''s.'' The great Meru, or golden mountain, thought to be in the middle of the Central continent.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-mēru.Mt. Mēru; மேருகிரி. (பிங்.) சாற்று மகாமேருவரைச் சிகரத் துற்றால் (சிவரக. சிவதன்மா. 21).