தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருந்தபோதனன் ; அகத்தியன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகத்தியர். (W.) 2. Agastya;
  • பெருந் தபோதனன். 1. Eminent sage;
  • புத்தன். (யாழ். அக.) 3. The Buddha;

வின்சுலோ
  • --மகாரிஷி, ''s.'' A great Muni. 2. A name of Agastya, அகஸ்தியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-muni +. 1. Eminent sage; பெருந் தபோதனன். 2. Agastya; அகத்தியர். (W.) 3. The Buddha; புத்தன். (யாழ்.அக.)