தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; காண்க : சுத்தமாயை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதிதேவி. (யாழ். அக.) 1. Pārvatī;
  • . 2. (šaiva.) Pure Māyā. See சுத்தமாயை. (சங். அக.)

வின்சுலோ
  • ''s.'' Mother of the king of the Asuras, சூரபன்மன்தாய். 2. As மாமாயை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-māyā. 1. Pārvatī; பார்வதிதேவி. (யாழ். அக.)2. (Šaiva.) Pure Māyā. See சுத்தமாயை. (சங்.அக.)