தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள பெரிய மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள பெரியமண்டபம். (I. M. P. Tn. 270.) Large pillared-hall next to the arlta-maṇṭapam in a temple;

வின்சுலோ
  • ''s.'' An open large court of temple, the fourth from the shrine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மகா +. Large pillared-hall next to theartta-maṇṭapam in a temple; கோயிலில் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள பெரியமண்டபம். (I. M. P.Tn. 270.)