தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்னீராண்டிற் கொருமுறை மாசிமகத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னிரண்டு வருடங்கட்கு ஒருமுறை வருவதும் மாசி மாதத்தில் குரு சிங்கராசியிலிருக்கப் பௌரணிமியோடு மகஞ் சேரப்பெறுவதுமான புண்ணியதினத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா. The great luni-solar festival at Kumbakonam, held once in 12 years in Māci when Jupiter is Leo and the full-moon is in or about Makam;

வின்சுலோ
  • ''s.'' [''com.'' மாமகம்--''colloq.'' மாமா ங்கம்.] The occurrence of the full moon in or about the asterism, மகம், with other astronomical incidents, which oc cur once in twelve years. Peculiar rites in honor of Siva, are then performed. The time is auspicious for bathing, especially at Combaconum.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-maghā.The great luni-solar festival at Kumbakonam,held once in 12 years in Māci when Jupiter isin Leo and the full-moon is in or about Makam;பன்னிரண்டு வருடங்கட்கு ஒருமுறை வருவதும் மாசிமாதத்தில் குரு சிங்கராசியிலிருக்கப் பௌரணிமியோடு மகஞ் சேரப்பெறுவதுமான புண்ணியதினத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா.