தமிழ் - தமிழ் அகரமுதலி
    கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரச மரம் (மணி, 11, 43, உரை.) The Bo-tree in Gayā under which the Buddha received enlightenment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-bōdhi. The Bo-tree in Gayā under which theBuddha received enlightenment; கௌதமர்தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரசமரம். (மணி. 11, 43, உரை.)