தமிழ் - தமிழ் அகரமுதலி
    குபேரனுக்குரிய ஒன்பதுவகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; வெண்டாமரை ; 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுகளையும் உடைய கோயில் ; சித்திரகவி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. See மகாபதுமபெந்தம்.
  • 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.). 4. A temple of 176 towers and 22 storeys;
  • ஒரு பேரெண். (பிங்.) 2. A great number;
  • வெண்டாமரை. (யாழ். அக.) 3. White lotus;
  • குபேரன் நவநிதிகளுள் ஒன்று. 1. One of nine treasures of Kubēra;

வின்சுலோ
  • ''s.'' A thousand billions, ஓரெண். 2. See நிதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-padma. 1. One of nine treasures of Kubēra;குபேரன் நவநிதிகளுள் ஒன்று. 2. A great number; ஒரு பேரெண். (பிங்.) 3. White lotus;வெண்டாமரை. (யாழ். அக.) 4. A temple of 176towers and 22 storeys; 176 சிகரங்களையும் 22மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி,230.) 5. See மகாபதுமபெந்தம்.