தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறப்பு ; பெருந்துயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பெருந்துயில்] மரணம். (யாழ்.அக.) Death, as the long sleep;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-nidrā. Death, as the long sleep; [பெருந்துயில்]மரணம். (யாழ். அக.)