தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் பூசை நிகழும் ஒன்பான் இரவின் இறுதிநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரசுவதிபூசை நிகழும் நவராத்திரியின் இறுதிநாள். The last day of navarāttiri, as a day sacred for the worship of Sarasvatī;

வின்சுலோ
  • ''s.'' The ninth phasis of the increasing moon in the month of Sep tember. See ஆயுதபூசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā +. The last day of navarāttiri, as a day sacred forthe worship of Sarasvatī; சரசுவதிபூசை நிகழும்நவராத்திரியின் இறுதிநாள்.