தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேராறு ; கங்கை ; ஓர் ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேராறு. 1. Great river;
  • கங்கை. (சங். அக.) 2. The Ganges;
  • மகாநதியென்னும் ஆறு. Mod. 3. The river Mahānad;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-nadī. 1.Great river; பேராறு. 2. The Ganges; கங்கை.(சங். அக.) 3. The river Mahānadī; மகாநதியென்னும் ஆறு. Mod.