தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; பட்டத்தரசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (தக்கயாகப். 80, உரை.) 1. Pārvatī, as the consort of šiva;
  • தலைமையரசி. வாணாதி ராசர் மகாதேவியார் (S. I. I. iii, 99.) 2. Chief queen;

வின்சுலோ
  • ''s.'' Parvati as the great goddess, பார்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-dēvī. 1.Pārvatī, as the consort of Šiva; பார்வதி. (தக்கயாகப். 80, உரை.) 2. Chief queen; தலைமையரசி.வாணாதி ராசர் மகாதேவியார் (S. I. I. iii, 99).