தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; வேளாண்மை ; புகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன். 1. Gold;
  • தூபம். 3. Incense;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-dhana. (யாழ். அக.) 1. Gold; பொன். 2. Agriculture; வேளாண்மை. 3. Incense; தூபம்.