தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதகனுக்கு ஒரு கோளின் நடப்புக் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஜாதகனுக்கு ஒரு கிரகத்தின் நடப்புக்காலம். Period of influence of a planet with reference to the natal house in a horoscope;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā + dašā.(Astrol.) Period of influence of a planet withreference to the natal house in a horoscope;ஜாதகனுக்கு ஒரு கிரகத்தின் நடப்புக்காலம்.