தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபது ஆண்டுகொண்ட வியாழவட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபதாண்டு கொண்ட வியாழ வட்டம். (W.) Jupiter cycle of 60 years;

வின்சுலோ
  • ''s.'' The Hindu cycle of sixty years; [''ex'' ஆண்டு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மகா + ஆண்டு.Jupiter cycle of 60 years; அறுபதாண்டு கொண்டவியாழ வட்டம். (W.)