தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தலைவன் ; கந்தன் ; அருகன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனாபதி. 1. Generalissimo, commander of a large force;
  • அருகன். 3. Arhat;
  • தேவசேனாபதியான குமாரக்கடவுள். 2. Skandha, as the general of the celestial forces;
  • புத்தன். 4. The Buddha;

வின்சுலோ
  • ''s.'' A general, the com mander of a large force, சேனாபதி. 2. Skanda, கந்தன். 3. Argha, அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-sēna. (யாழ். அக.) 1. Generalissimo, commander of a large force; சேனாபதி. 2. Skandha,as the general of the celestial forces; தேவசேனாபதியான குமாரக்கடவுள். 3. Arhat; அருகன். 4.The Buddha; புத்தன்.