தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிய படைத்தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிய சேனாபதி. மகா சாமந்தாதிபதி சிக்க வீரபத்திர நாயகர். (I. M. P. Sm. 103). Generalissimo; vassel chief;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mahā-sāmanta. Generalissimo; vassel chief;பெரிய சேனாபதி. மகா சாமந்தாதிபதி சிக்க வீரபத்திரநாயகர் (I. M. P. Sm. 103).