தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமயங்களின் மூலசாத்திரங்களைப் பயின்றவன் ; ஐயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமயங்களின் மூலசாஸ்திரங்களைப் பயின்றவன். 1. One who is versed in the basic texts of the various systems of religion;
  • . 2. See மகாசாத்தா. (சிலப்.9, 15, உரை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-šāstra. 1. One who is versed in the basictexts of the various systems of religion; சமயங்களின் மூலசாஸ்திரங்களைப் பயின்றவன். 2. Seeமகாசாத்தா. (சிலப். 9, 15, உரை.)