தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்கடல் ; ஒரு பேரெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்கடல். (தக்கயாகப். 140, உரை.) 1. Ocean;
  • ஒரு பேரெண். (நாமதீப. 800, உரை.) 2. A great number, as a hundred billions;

வின்சுலோ
  • ''s.'' A number, usually one-hundred billions. 2. As மகோததி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மகா +. 1. Ocean; பெருங்கடல். (தக்கயாகப்.140, உரை.) 2. A great number, as a hundredbillions; ஒருபேரெண். (நாமதீப. 800, உரை.)